குளித்தல்

'நபி(ஸல்) அவர்கள் ஒரே இரவில் எல்லா மனைவியரிடமும் சென்று வருவார்கள். அன்று அவர்களுக்கு ஒன்பது மனைவியர் இருந்தனர்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.