குளித்தல்

'இரவு நேரத்தில் தமக்குக் குளிப்புக் கடமையாகி விடுகிறது' என உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கூறியதற்கு 'உளூச் செய்யும்; உம்முடைய உறுப்பைக் கழுவிவிட்டு நீர் தூங்கும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.