'யார் அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மது(ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களைத் தூதராகவும் பொருந்திக் கொண்டாரோ அவர், ஈமானின் சுவையை சுகித்தவராவார் " என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூற செவியுற்றதாக, அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள். ( நூல்: முஸ்லிம்)