அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'சாபத்திற்குரிய இரண்டை - தவிர்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை? என்து வினவியதும், 'மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று அவர்கள் பதிலளித்தார்கள். (நூல்: அபூ தாவூது, முஸ்லிம், அஹ்மத்)