நபிமொழி 03

'லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்' என்று கூறுவது சுவர்க்க பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும் என நபி   صلى الله عليه  அவர்கள் கூறினார்கள்.   (புகாரி, முஸ்லிம்)