அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள், "இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளலாகாது/ ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல்/ மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால்/ (மக்களின் பிரச்சினைகளுக்குத்) தீர்ப்பு வழங்கிக்கொண்டும்/ (பிறருக்கு) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல்." (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் رَضِيَ اللَّهُ عَنْهُநூல்: புகாரீ)