நபிமொழி 21

'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மது தயார் செய்வதைத் தடுக்கவோ அல்லது வெறுக்கவோ செய்தார்கள். அப்போது இதை மருந்துக்காக தயார் செய்கிறோம் என்று கூறியபோது இது மருந்தல்ல! நோயாகும்' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: தாரிக்ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ)