'உங்களிடம் (எழுதி வைக்கப்பட்ட) ஏடு ஏதாவது உள்ளதா? என்று அலீ(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, '(திருக்குர்ஆன் என்ற) அல்லாஹ்வின் வேதத்தையும் ஒரு முஸ்லிமான மனிதருக்கு வழங்கப்படும், விளக்கத்தையும், இந்த ஏட்டில் இருப்பவற்றையும் தவிர, வேறு ஒன்றுமில்லை' என்று அவர் கூறினார். 'அந்த ஏட்டில் என்னதான் இருக்கிறது?' என்று நான் கேட்டதற்கு, 'நஷ்ட ஈடுகளைப் பற்றியும் சிறைக்கைதிகளை விடுவிப்பது பற்றியும் (சத்தியத்தை) நிராகரிப்பவன் கொலை செய்யப்பட்டதற்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது' என்ற சட்டங்களும் இதிலுள்ளன' என்று கூறினார்கள்" என அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.கல்வியின் சிறப்பு